இந்திய ரூபாய்க்கு அதிக மதிப்பு உள்ள  5 நாடுகள்

18 JULY 2023

Pic credit - Unsplash

Author Name : Vinalin Sweety

இந்திய ரூபாய்

உலகில் உள்ள ஒவ்வொரு நாடும் தனக்கென தனி நாணயத்தை வைத்திருக்கும். அவை மற்ற நாடுகளோடு சற்று மதிப்பு குறைவாகவும், கூடுதலாகவும் இருக்கும். 

மதிப்பு

பெரும்பாலான நாடுகளுடன் ஒப்பிடுகையில் இந்திய ரூபாயின் மதிப்பு சற்று குறைவாக இருக்கும். ஆனால் ஒரு சில நாடுகளுடன் ஒப்பிடுகையில் மிக அதிகமாக இருக்கும். 

வியட்னாம்

இங்கு இந்திய ரூபாயின் மதிப்பு 303.62 வியட்னாமிஸ் டாங்குக்கு சமமாகும்.

லாவோஸ்

இங்கு இந்திய ரூபாயின் மதிப்பு 265.47 லாவோஸ் கிப்புக்கு சமமாக உள்ளது. 

இந்தோனேசியா

இங்கு இந்திய ரூபாயின் மதிப்பு 193.92 இந்தோனேசியா ரூபியாவிற்கு சமமாக உள்ளது.

பராகுவே

இங்கு இந்திய ரூபாயின் மதிப்பு 90.31 பராகுவே குரானிக்கு சமமாக உள்ளது.

கம்போடியா

இங்கு இந்திய ரூபாயின் மதிப்பு 49.21 கம்போடியா ரியலுக்கு சமமாக உள்ளது.