13 July 2024
Pic Credit: unsplash
எத்தியோப்பியாவில் 12,97 கோடி மக்கள் வசிக்கின்றனர்.
ரஷியாவில் 14.39 கோடி மக்கள் வசிக்கின்றனர்.
வங்காளதேசத்தில் 17.47 கோடி மக்கள் வசிக்கின்றனர்.
பிரேசிலில் 21.76 கோடி மக்கள் வசிக்கின்றனர்.
நைஜீரியாவில் சுமார் 22.91 கோடி மக்கள் வசிக்கின்றனர்.
பாகிஸ்தானில் 24.52 கோடி மக்கள் வசித்து வருகின்றனர்.
இந்தோனேசியாவில் 27.97 கோடி மக்கள் வசித்து வருகின்றனர்.
அமெரிக்காவில் சுமார் 34.15 கோடி மக்கள் வசிக்கின்றனர்.
சீனாவில் மொத்தம் 142.51 கோடி மக்கள் வசிக்கின்றனர். இது உலகின் இரண்டாவது பெரிய மக்கள் தொகை ஆகும்.
உலகின் அதிக மக்கள் தொகை கொண்ட நாடாக இந்தியா உள்ளது. இங்கு சுமார் 144.17 கோடி மக்கள் வசிக்கின்றனர்.