09 AUGUST 2024
Pic credit - Unsplash
Author Name : Vinalin Sweety
உலகின் அதிக பணக்காரர்களை கொண்ட நாடுகளின் பட்டியலில் அமெரிக்கா முதல் இடத்தில் உள்ளது. அதன்படி அங்கு தற்போது சுமார் 813 பில்லியனர்கள் உள்ளனர்.
உலகின் அதிக பணக்காரர்களை கொண்ட நாடுகளின் பட்டியலில் சீனா 2வது இடத்தில் உள்ளது. இங்கு சுமார் 495 பில்லியனர்கள் உள்ளனர்.
உலகின் அதிக பணக்காரர்களை கொண்ட நாடுகளின் பட்டியலில் 3 வது இடத்தில் இந்தியா உள்ளது. அதன்படி இந்த ஆண்டு 200 பில்லியனர்கள் அங்கு உள்ளனர்.
உலகின் அதிக பணக்காரர்களை கொண்ட நாடுகளின் பட்டியலில் ஜெர்மனி 4வது இடத்தில் உள்ளது. இங்கு 132 பில்லியனர்கள் உள்ளனர்.
உலகின் அதிக பணக்காரர்களை கொண்ட நாடுகளின் பட்டியலில் 5வது இடத்தில் ரஷ்யா உள்ளது. இங்கு 120 பில்லியனர்கள் உள்ளனர்.
உலகின் அதிக பணக்காரர்களை கொண்ட நாடுகளின் பட்டியலில் இத்தாலி 6வது இடத்தில் உள்ளது. இங்கு 73 பில்லியனர்கள் உள்ளனர்.
உலகின் அதிக பணக்காரர்களை கொண்ட நாடுகளின் பட்டியலில் 7வது இடத்தில் பிரேசில் உள்ளது. இங்கு 69 பில்லியனர்கள் உள்ளனர்.
உலகின் அதிக பணக்காரர்களை கொண்ட நாடுகளின் பட்டியலில் கனடா 8வது இடத்தில் உள்ளது. இங்கு 67 பில்லியனர்கள் உள்ளனர்.
உலகின் அதிக பணக்காரர்களை கொண்ட நாடுகளின் பட்டியலில் 9வது இடத்தில் ஹாங்காங் உள்ளது. இங்கு 67 பில்லியனர்கள் உள்ளனர்.
உலகின் அதிக பணக்காரர்களை கொண்ட நாடுகளின் பட்டியலில் 10வது இடத்தில் இங்கிலாந்து உள்ளது. இங்கு க55 பில்லியனர்கள் உள்ளனர்.