முட்டையை விட அதிகம் புரதம் நிறைந்த விதைகள்!

06 SEP 2024

Pic credit - Unsplash

Author Name : Vinalin Sweety

பூசணி விதைகள்

பூசணி விதையில் ஒமேகா 3 கொழுப்பு அமிலங்கள் நிறைந்துள்ளன. அதுமட்டுமன்றி அவற்றில் வைட்டமின் பி1, பி2 மற்றும் பி3 உள்ளன.

சியா விதைகள்

சியா விதைகளில் ஒமேகா 3 கொழுப்பு அமிலங்கள் உள்ளன. அவற்றில் வைட்டமின் பி1, பி2 மற்றும் பி3 சத்துக்கள் நிறைந்துள்ளன.

பாதாம்

பாதாம் பருப்பில் நார்சத்து, கால்சியம், பாஸ்பரஸ் மற்றும் தாமிரம் நிறைந்துள்ளது.

சூரியகாந்தி விதைகள்

சூரியகாந்தி விதைகளில் நார்சத்தும் புரதசத்தும் நிறைந்துள்ளது. இது வலுவான ஆக்ஸிகனேற்றியாக செயல்படுகிறது.

வால்நட்

வால்நட் பருப்புகளில் ஒமே 3 கொழுப்பு அமிலம் நிறைந்துள்ளது. அவற்றில் நார்சத்தும் புரதசத்தும் நிறைந்துள்ளது குறிப்பிடத்தக்கது.

முந்திரி

முந்திரியில் மோனோசாச்சுரேட்டட் கொழுப்பு உள்ளது. அது இதயத்திற்கு பல்வேறு நன்மைகளை வழங்குகிறது.

வேர்க்கடலை

வேர்க்கடலையில் நார்சத்தும் வைட்டமின்களும் நிறைந்துள்ளன. அது உடலுக்கு நன்மை செய்கிறது.

மேலும் படிக்க