சிறுநீரக புற்றுநோயின் அறிகுறிகள் இவைதான்

12 AUGUST 2024

Pic credit - Unsplash

Author Name : Vinalin Sweety

அறிகுறிகள்

உங்கள் உடலில் இந்த அறிகுறிகள் இருந்தால் உங்களுக்கு சிறுநீரக புற்றுநோய் உள்ளதா என்பதை சோதித்து பாருங்கள். 

சிறுநீர் 

சிறுநீர் இளஞ்சிவப்பு அல்லது பழுப்பு நிறத்தில் காணப்படும். 

வலி 

உடலில் வயிற்றுக்கு கீழ் அல்லது பக்கவாட்டில் வலி ஏற்படும். 

வியர்வை

இரவில் காரணமில்லாமல் வியர்ப்பது. 

ரத்த அழுத்தம் 

சிறுநீரக புற்றுநோய் இருந்தால் ரத்த அழுத்தம் அதிகரிக்கும். 

சிவப்பு

ரத்தத்தில் உள்ள சிவப்பு அனுக்களின் எண்ணிக்கை குறைந்து, இரத்த சோகை ஏற்படும். 

உடல் எடை

திடீரென உடல் எடை குறையும். 

சோர்வு

உடலில் தொடர்ச்சியான சோர்வு மற்றும் உடல் வலி. 

மேலும் படிக்க