உலக அளவில் மக்கள் அதிகம் பயன்படுத்தும் டாப் 5 சமூக ஊடக செயலிகள்

31 AUGUST 2024

Pic credit - Unsplash

Author Name : Vinalin Sweety

சமூக ஊடக செயலி

மொபைல் போன்களின் பயன்பாடு மக்கள் மத்தியில் அதிகரித்துள்ள நிலையில், சமூக ஊடக செயல்பாடுகளும் அதிகரித்துள்ளது.

அதிக பயன்பாடு

இந்நிலையில் மக்கள் அதிகம் பயன்படுத்தும் டாப் 5 சமூக ஊடக செயலிகள் எவை என்பதை பார்க்கலாம். 

முதல் இடம்

இந்த பட்டியலில் முதல் இடம் பிடித்துள்ளது மெட்டா நிறுவனத்தின் வாட்ஸ்அப். இந்த செயலி இதுவரை 220.5 பில்லியன் டவுன்லோடுகளை பெற்றுள்ளது. 

2வது இடம்

பட்டியலில் இரண்டாவது இடத்தில் இருப்பது கூகுள் நிறுவனத்தின் யூடியூப். இந்த செயலி இதுவரை 5 பில்லியன் பதிவிரக்கங்களை பெற்றுள்ளது.

3வது இடம்

பட்டியலில் 3வது இடத்தில் இருப்பது ஃபேஸ்புக். இந்த செயலி இதுவரை 5 பில்லியன் பதிவிரக்கங்களை கொண்டுள்ளது. 

4வது இடம் 

பட்டியலில் 4வதி இடத்தில் இருப்பது ஜிமெயில். இந்த செயலி இதுவரை 1 பில்லியன் பதிவிரக்கங்களை பெற்றுள்ளது. 

5வது இடம் 

பட்டியலில் 5வது இடத்தில் இருப்பது டிக்டாக் செயலி. இந்த செயலி இதுவரை 1 பில்லியன் பதிவிரக்கங்களை பெற்றுள்ளது. 

மேலும் படிக்க