ரூ.10,000-க்குள் கிடைக்கும் ஸ்மார்ட்போன்கள்

11 July 2024

Pic Credit: unsplash

ஒரு ஸ்மார்ட் போன்  இருந்தால் போதும் உலகம் உள்ளங்கையில் அடங்கிடுவிடும்.

ஸ்மார்ட்போன்

இந்நிலையில், ரூ.10,000-க்கும் குறைவாக பட்ஜெட் ஸ்மார்ட்போன்களின் பட்டியலை நாங்கள் தருகிறோம்.

பட்ஜெட் போன்

4GB RAM மற்றும் 128 GB ஸ்டோரேஜுடன் கூடிய Redmi 13C ரூ.7,699-க்கு விற்பனை செய்யப்படுகிறது.

      Redmi 13C

4GB RAM கொண்ட இந்த மொபைல் போனுக்கு 64GB ஸ்டோரேஜ் வழங்கப்பட்டுள்ளது. இதன் விலை ரூ.8,999 ஆகும்.

Redmi 11 Prime

4GB RAM மற்றும் 64GB ஸ்டோரேஜ் கொண்ட இந்த ஸ்மார்ட்போனின் விலை ரூ.7,999 ஆகும்.

Realme Narzo N53

6GB RAM மற்றும் 128GB ஸ்டோரேஜ் அம்சம் உள்ள இந்த மொபைல் போன் ரூ.9,299-க்கு விற்பனை செய்யப்படுகிறது.

Lava Blaze 5G

8GB RAM மற்றும் 128GB ஸ்டோரேஜ் உள்ள இந்த ஸ்மார்ட்போன் ரூ.11,500-க்கு விற்பனை செய்யப்படுகிறது. 

Motorola G24 Power

இன்னும் சில வெப் ஸ்டோரிஸ்