உங்கள் குழந்தைக்கு தேவையான ஊட்டச்சத்துக்கள் இவை..!

10 August 2024

Pic credit - tv9

Mukesh Kannan

 முட்டை, மீன், யோகர்ட், பீன்ஸ், தானியங்கள்

புரதம்

 முட்டை, மீன், பருப்பு வகைகள், சோயா உணவுகள், கடல் உணவுகள்

கொலைன்

 புரோக்கோலி, கீரைகள், பச்சைப்பட்டாணி, பெர்ரி பழங்கள்

வைட்டமின் கே

 ஆரஞ்சு, கீரைகள், அரிசி, அவகேடோ, முழு தானிய பிரெட்

ஃபோலேட்

 காளான், சிப்பி மீன்கள், முழு தானியங்கள், பீன்ஸ், உருளைக்கிழங்கு

காப்பர்

 செறிவூட்டிய தானியங்கள், மீன் போன்றவைகள். 

வைட்டமின் பி12