வருமான வரி இல்லாத 5 நாடுகள் இவை தான்!

30 JULY 2024

Pic credit - Unsplash

Author Name : Vinalin Sweety

வருமான வரி

உலகில் உள்ள பல்வேறு நாடுகளில் வருமான வரி விதிக்கப்படுகிறது. அதேபோல இந்தியாவிலும் வருமான வரி விதிக்கப்படுகிறது. 

வருமான வரி இல்லை

ஆனால் சில நாடுகளில் வருமான வரியே இல்லையென்றால் உங்களால் நம்ப முடிகிறதா?

மொனாக்கோ

மிக அழகான கடற்கரை மற்றும் ஆடம்பரமான வாழ்க்கை முறைக்கு பெயர் பெற்றது மொனாக்கோ. இங்கு தனிப்பட்ட வருமான வரி கிடையாது. 

பஹாமாஸ்

பிரம்மிக்க வைக்கும் கடற்கரைகள் மற்றும் ஆடம்பரமான வாழ்க்கை முறையை கொண்டதுதான் பஹாமாஸ். இங்கு வருமான வரி கிடையாது. 

துபாய்

நவீன வாழ்க்கை முறையை கொண்ட துபாய் மற்றும் அபுதாபி மக்களுக்கு தனிப்பட்ட வருமான வரி கிடையாது. 

பெர்முடா

எழில் கொஞ்சும் அழகிய தீவான பெர்முடாவில் தனிப்பட்ட வரிகள் எதுவும் விதிக்கப்படுவதில்லை.

கேமன் தீவுகள்

நிதிச் சேவைக்கு பெயர் போனது கேமன் தீவுகள். இங்கு தனி நபர்களுக்கு வரி விதிக்கப்படுவதில்லை. 

மேலும் படிங்க