ஞாபக சக்தியை அதிகரிக்க உதவும் விதைகள் 

31 AUGUST 2024

Pic credit - Unsplash

Author Name : Vinalin Sweety

சீரக விதை

சீரக விதைகளில் ஆன்டி ஆக்ஸிடன்ட்கள் மற்றும் அழற்சி எதிர்ப்பு பண்புகள் உள்ளன. இவை மூளை செயல்பாட்டிற்கு பயனளிக்கின்றன. 

சூரியகாந்தி 

சூரியகாந்தி விதைகளில் வைட்டமின் ஈ உள்ளது. அவை அறிவாற்றலை மேம்படுத்த உதவுகின்றன.

எள்

எள் விதைகளில் வைட்டமின் ஈ மற்றும் லிக்னான்கள் அதிக அளவில் உள்ளன. இவை மூளையின் செயல்பாட்டை மேம்படுத்தும். 

பூசணி விதை

பூசணி விதையில் நினைவாற்றல் மற்றும் அறிவாற்றலுக்கு தேவையான சத்துக்கள் உள்ளன. 

ஆளி விதைகள்

ஆளி விதைகளில் உள்ள ஒமேகா 3 அமிலங்கள் மூளையின் செயல்பாட்டை ஊக்குவிக்கிறது.

சியா விதை

சியா விதைகளில் உள்ள ஆன்டி ஆக்ஸிடன்ட்கள் மூளையின் செயல்பாட்டை மேம்படுத்த உதவுகின்றன.

ஞாபகம்

இதன் மூலம் மூளையின் ஞாபக திறன் அதிகரிக்க செய்கிறது.

மேலும் படிக்க