ஆகஸ்ட் மாதம் அறிமுகமாகவுள்ள ஸ்மார்ட்போன்கள்  இவை தான்!

02 August 2024

Pic credit - Unsplash

Author Name : Vinalin Sweety

ஸ்மார்ட்போன்கள்

ஆகஸ்ட் மாதம் தொடங்கியுள்ள நிலையில், பல முன்னணி நிறுவனங்கள் தங்களின் ஸ்மார்ட்போன்களை அறிமுகம் செய்ய உள்ளன. 

ஆகஸ்ட் 

அதன்படி, இந்த மாதம் அறிமுகமாகும் ஸ்மார்ட்போகள் குறித்து பார்ப்போம். 

Google Pixel 9 Series

கூகுள் நிறுவனம் வரும் ஆகஸ்ட் 14 ஆம் தேதி Google Pixel 9 Series மொபைல் போன்களை இந்தியாவில் அறிமுகப்படுத்த உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

Vivo V40 Series

Vivo V40 Series ஸ்மார்ட்போன்கள் வரும் ஆக்ஸ்ட் 7 ஆம் தேதி இந்தியாவில் அறிமுகப்படுத்தப்படும் என எதிர்ப்பார்க்கப்படுகிறது.

Motorola Edge 50

Motorola Edge 50 ஆகஸ்ட் 1 ஆம் தேதி அறிமுகப்படுத்தப்பட்டது. இது உலகின் மிக மெல்லிய தோற்றம் கொண்ட ஸ்மார்ட்போனாக உள்ளது.

Honor Magic 6 Pro

Honor Magic 6 Pro ஆகஸ்ட் 2 ஆம் தேதி அறிமுகப்படுத்தப்படும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

Poco M6 Plus

Poco M6 Plus 5G and Poco Buds X1 ஸ்மார்ட்போன்கள் ஆகஸ்ட் 1 ஆம் தேதி அறிமுகப்படுத்தப்பட்டன.

மேலும் படிக்க