ரூ.15,000-க்குள் கிடைக்கும் ஸ்மார்ட்போன்கள்

20  AUGUST 2024

Pic credit - Unsplash

Author Name : Vinalin Sweety

ஸ்மார்ட்போன்

கையில் ஒரு ஸ்மார்ட்போன் இருந்தால் போதும், நாம் பல வேலைகளை வீட்டில் இருந்த படியே செய்து முடித்துவிடலாம்.

பயன்பாடு

இதன் காரணமாக ஸ்மார்ட்போன் பயன்பாடு மக்கள் மத்தியில் அதிகரித்துள்ளது.

பட்ஜெட் ஸ்மார்ட்போன்

இந்நிலையில் ரூ.15,000-க்குள் கிடைக்கும் ஸ்மார்ட்போன்கள் பட்டியலை பார்க்கலாம். 

ரியல்மி 12 5ஜி

ரியல்மி 12 5ஜி ஒரு சிறப்பான பட்ஜெட் ஸ்மார்ட்போன்களில் ஒன்றாகும். இந்த ஸ்மார்ட்போன் ரூ.12,214-க்கு விற்பனை செய்யப்படுவது குறிப்பிடத்தக்கது. 

ரெட்மி 13 5ஜி

மக்கள் மத்தியில் மிகவும் பிரபலமாக இருந்த ரெட்மி 12 5ஜியின் அடுத்த மாடல் தான் இந்த ரெட்மி 13 5ஜி. இந்த ஸ்மார்ட்போனின் விலை ரூ.14,295 என்பது குறிப்பிடத்தக்கது. 

மோட்டோரோலா ஜி64 5ஜி

பட்ஜெட் விலையில் கிடைக்கக்கூடிய சிறந்த ஸ்மார்ட்போன்களின் ஒன்றுதான் மோட்டோரோலா ஜி64 5ஜி. இந்த ஸ்மார்ட்போன் ரூ. 12,999-க்கு விற்பனை செய்யப்படுவது குறிப்பிடத்தக்கது. 

லாவா ஸ்டோர்ம் 5ஜி

குறைந்த விலையில் சிறந்த அம்சங்களுடன் கூடிய ஸ்மார்ட்போனக்ளில் ஒன்றுதான் லாவா ஸ்டோர்ம் 5ஜி. இந்த ஸ்மார்ட்போன் ரூ.12,498-க்கு விற்பனை செய்யப்படுவது குறிப்பிடத்தக்கது. 

மேலும் படிக்க