எலுமிச்சை சாறு கலந்த தண்ணீர் குடிப்பது ஆபத்தானதா?

20  AUGUST 2024

Pic credit - Unsplash

Author Name : Vinalin Sweety

எலுமிச்சை சாறு

பெரும்பாலான மக்கள் தினமும் காலையில் வெறும் வயிற்றில் எலுமிச்சை சாறை குடிப்பதை வழக்கமாக கொண்டுள்ளனர்.

தீமைகள் 

இதில் உடலுக்கு பல நன்மைகள் இருந்தாலும், தீமைகளும் உள்ளன. 

வைட்டமின்கள்

எலுமிச்சை சாறில் வைட்டமின் சி, வைட்டமின் பி6, ஃபோலேட், கால்சியம் உள்ளிட்ட சத்துக்கள் நிறைந்துள்ளன. 

புற்றுநோய்

எலுமிச்சை சாறில் உள்ள ஆன்டி ஆக்சிடன்ட்கள் ரத்தத்தில் உருவாகும் புற்றுநோய் வராமல் தடுக்க உதவுகிறது. 

பாதிப்பு 

எலுமிச்சை சாறில் நன்மைகள் இருந்தாலும், ஆபத்துகளும் இருப்பதாக மருத்துவர்கள் எச்சரிக்கின்றனர்.

குடல் அரிப்பு 

எலுமிச்சை சாறில் உள்ள சிட்ரிக் அமிலம் பற்கள் மற்றும் குடல் அரிப்பை ஏற்படுத்துகிறது. 

நீரிழிவு நோய் 

எலுமிச்சை சாரில் சர்க்கரை கலந்து குடிப்பது நீரிழிவு நோயாளிகளுக்கு ஆபத்தாகிடும். 

மேலும் படிக்க