மறைந்த முதலமைச்சர் ஜெயலலிதா குறித்த சுவாரஸ்ய தகவல்கள்

05 AUGUST 2024

Pic credit - Unsplash

Author Name : Vinalin Sweety

பணக்கார நடிகை

இந்தியாவின் மிகப்பெரிய பணக்கார நடிகையாக வளம் வந்தவர் ஜெயலலிதா. 

ரெய்டு

அப்போது கடந்த 1997 ஆம் ஆண்டு அவரது இல்லத்தில் வருமான வரித்துறை சோதனை நடத்தியது.

சொத்து

அதில் அவரது சொத்து மதிப்பு ரூ.900 கோடி என்பது தெரியவந்தது. 

புடவைகள் 

அவரிடம் அப்போது 10,500 புடவைகள் இருந்துள்ளன.

செருப்புகள் 

அவரிடம் சுமார் 750 ஜோடி செருப்புகள் இருந்துள்ளன. 

வெள்ளி 

அவரிடம் சுமார் 1250 கிலோ வெள்ளி இருந்துள்ளது. 

தங்கம் 

அதுமட்டுமன்றி அவரிடம் 28 கிலோ தங்கம் இருந்தது குறிப்பிடத்தக்கது. 

மேலும் படிக்க