மோட்டோ G85 5G போனின் சிறப்பு அம்சங்கள் இவைதான்

29 JULY 2024

Pic credit - Unsplash

Author Name : Vinalin Sweety

மெல்லிய தோற்றம் 

மோட்டோ G85 5G ஸ்மார்ட்போன் மிகவும் மெல்லிய தோற்றம் கொண்டது.

பிடிப்பு  

இந்த ஸ்மார்ட்போனின் பின் பகுதி பார்ப்பதற்கு அழகாக இருப்பது மட்டுமன்றி பிடிப்பதற்கும் உறுதியாக உள்ளது. 

கைரேகை 

மோட்டோ G85 5G ஸ்மார்ட்போனில் இன் டிஸ்பிளே ஃபிங்கர் பிரிண்ட் அம்சமும் உள்ளது. 

சார்ஜ் 

இந்த ஸ்மார்ட்போனை ஒருமுறை சார்ஜ் செய்தால், நாள் முழுவதும் நீடிக்கும். 

IOS

இந்த ஸ்மார்ட்போனில் sony LYT-600 சென்சாருடன் கூடிய IOS அம்சமும் உள்ளாது. 

புகைப்படங்கள் 

இந்த ஸ்மார்ட்போனில் மாலை, இரவு என எந்த நேரத்தில் புகைப்படம் எடுத்தாலும் தெளிவாக உள்ளது. 

கேமரா 

இந்த ஸ்மார்ட்போனில் 32 மெகாபிக்சல் கேமரா அம்சமும் உள்ளது. 

மேலும் படிக்க