உலகின் மிகப்பெரிய நாடுகள் இவைதான் 

31 AUGUST 2024

Pic credit - Unsplash

Author Name : Vinalin Sweety

முதல் இடம்

உலகின் மிகப்பெரிய பரப்பளவு கொண்ட நாடுகளின் பட்டியலில் ரஷ்யா முதல் இடத்தில் உள்ளது. அதன்படி, சுமார் 17,098,242 கிலோ மீட்டர் அளவை கொண்டுள்ளது.

2வது இடம்

உலகின் மிகப்பெரிய நிலப்பரபு கொண்ட நாடுகளின் பட்டியலில் கனடா 2வது இடத்தில் உள்ளது. அதன்படி, சுமார் 9,984, 670 சதுர கிலோ மீட்டர் அளவை கொண்டுள்ளது. 

3வது இடம்

 உலகின் மிகப்பெரிய நிலப்பரபு கொண்ட நாடுகளின் பட்டியலில் 3வது இடத்தில் சீனா உள்ளது. அதன்படி, சுமார் 9,596,960 சதுர கிலோ மீட்டர் அளவை கொண்டுள்ளது. 

4வது இடம்

உலகின் மிகப்பெரிய நிலப்பரபு கொண்ட நாடுகளின் பட்டியலில் அமெரிக்கா 4வது இடத்தில் உள்ளது. அதன்படி, சுமார் 9,525,067 சதுர கிலோ மீட்டர் அளவை கொண்டுள்ளது.

5வது இடம்

உலகின் மிகப்பெரிய நிலப்பரபு கொண்ட நாடுகளின் பட்டியலில் பிரேசில் 5வது இடத்தில் உள்ளது. அதன்படி, சுமார் 8,510,346 சதுர கிலோ மீட்டர் அளவை கொண்டுள்ளது.

6வது இடம்

உலகின் மிகப்பெரிய நிலப்பரபு கொண்ட நாடுகளின் பட்டியலில் ஆஸ்திரேலியா 6வது இடத்தில் உள்ளது. அதன்படி, சுமார் 7,741,220 சதுர கிலோ மீட்டர் அளவை கொண்டுள்ளது.

7வது இடம் 

உலகின் மிகப்பெரிய நிலப்பரபு கொண்ட நாடுகளின் பட்டியலில் இந்தியா 8வது இடத்தில் உள்ளது. அதன்படி, சுமார் 3,287,263 சதுர கிலோ மீட்டர் அளவை கொண்டுள்ளது.

8வது இடம் 

உலகின் மிகப்பெரிய நிலப்பரபு கொண்ட நாடுகளின் பட்டியலில் அர்ஜென்டினா 8வது இடத்தில் உள்ளது. அதன்படி, சுமார் 2,780,400 சதுர கிலோ மீட்டர் அளவை கொண்டுள்ளது.

9வது இடம்

உலகின் மிகப்பெரிய நிலப்பரபு கொண்ட நாடுகளின் பட்டியலில் கஜகஸ்தான் 9வது இடத்தில் உள்ளது. அதன்படி, சுமார் 2,724,910 சதுர கிலோ மீட்டர் அளவை கொண்டுள்ளது.

10வது இடம்

உலகின் மிகப்பெரிய நிலப்பரபு கொண்ட நாடுகளின் பட்டியலில் அல்ஜீரியா 10வது இடத்தில் உள்ளது. அதன்படி, சுமார் 2,381,741 சதுர கிலோ மீட்டர் அளவை கொண்டுள்ளது.

மேலும் படிக்க