அதிக ஊழியர்களை கொண்ட உலகின் மிகப்பெரிய 10 நிறுவனங்கள்!

06 SEP 2024

Pic credit - Unsplash

Author Name : Vinalin Sweety

வால்மார்ட்

அமெரிக்காவை தலைமை இடமாக கொண்டுள்ள இந்த நிறுவனம் சுமார் 21,00,000 ஊழியர்களை கொண்டுள்ளது. 

அமேசான்

அமெரிக்காவை தலைமை இடமாக கொண்டுள்ள இந்த நிறுவனம் சுமார் 15,41,000 ஊழியர்களை கொண்டுள்ளது. 

ஃபாக்ஸ்கான்

தைவானை தலைமை இடமாக கொண்டுள்ள இந்த நிறுவனம் சுமார் 8,26,608 ஊழியர்களை கொண்டுள்ளது. 

அசென்ச்சர் 

அயர்லாந்தை தலைமை இடமாக கொண்டுள்ள இந்த நிறுவனம் சுமார் 8,26,608 ஊழியர்களை கொண்டுள்ளது. 

வோல்க்ஸ்வேகன் 

ஜெர்மனியை தலைமை இடமாக கொண்டுள்ள இந்த நிறுவனம் சுமார் 6,76,915 ஊழியர்களை கொண்டுள்ளது. 

டிசிஎஸ்

.இந்தியாவை தலைமை இடமாக கொண்டுள்ள இந்த நிறுவனம் சுமார் 6,16,171 ஊழியர்களை கொண்டுள்ளது. பட்டியலில் இடம்பெற்றுள்ள ஒரே இந்திய நிறுவனம் இதுவாகும். 

Deutsche Post

ஜெர்மனியை தலைமை இடமாக கொண்டுள்ள இந்த நிறுவனம் சுமார் 5,83,816 ஊழியர்களை கொண்டுள்ளது. 

BYD

சீனாவை தலைமை இடமாக கொண்டுள்ள இந்த நிறுவனம் சுமார் 5,70,100 ஊழியர்களை கொண்டுள்ளது. 

FedEx

அமெரிக்காவை தலைமை இடமாக கொண்டுள்ள இந்த நிறுவனம் சுமார் 5,30,000 ஊழியர்களை கொண்டுள்ளது. 

யுனைடட் பார்சல் சர்வீஸ்

அமெரிக்காவை தலைமை இடமாக கொண்டுள்ள இந்த நிறுவனம் சுமார் 5,00,000 ஊழியர்களை கொண்டுள்ளது. 

மேலும் படிக்க