உலகில் அதிக வேலை நேரம் கொண்ட டாப் 10 நாடுகள் இவைதான்

28 AUGUST 2024

Pic credit - Unsplash

Author Name : Vinalin Sweety

ஐக்கிய அரபு அமீரகம்

 இங்கு ஊழியர்கள் ஒரு நாளைக்கு 10 மணி நேரம் வேலை செய்கின்றனர். அதன்படி, சராசரியாக ஒரு வாரத்திற்கு 52 மணி நேரம் வேலை செய்கின்றனர். 

பாகிஸ்தான்

இங்கு ஊழியர்கள் சராசரியாக ஒரு வாரத்திற்கு 46.6 மணி நேரம் வேலை செய்கின்றனர். 

இந்தியா

இந்தியாவில் ஊழியர்கள் சராசரியாக ஒரு வாரத்திற்கு 46 மணி நேரம் வேலை செய்கின்றனர். 

பங்களாதேஷ்

இங்கு ஊழியர்கள் சராசரியாக ஒரு வாரத்திற்கு 45.8 மணி நேரம் வேலை செய்கின்றனர். 

எகிப்து

இங்கு ஊழியர்கள் சராசரியாக ஒரு வாரத்திற்கு 45.5 மணி நேரம் வேலை செய்கின்றனர். 

சீனா

இங்கு ஊழியர்கள் சராசரியாக ஒரு வாரத்திற்கு 45 மணி நேரம் வேலை செய்கின்றனர். 

அல்ஜீரியா

இங்கு ஊழியர்கள் சராசரியாக ஒரு வாரத்திற்கு 44 மணி நேரம் வேலை செய்கின்றனர். 

துருக்கி

இங்கு ஊழியர்கள் சராசரியாக ஒரு வாரத்திற்கு 43.7 மணி நேரம் வேலை செய்கின்றனர். 

நைஜீரியா

இங்கு ஊழியர்கள் சராசரியாக ஒரு வாரத்திற்கு 43.4 மணி நேரம் வேலை செய்கின்றனர். 

மெக்ஸிகோ

 இங்கு ஊழியர்கள் சராசரியாக ஒரு வாரத்திற்கு 42.7 மணி நேரம் வேலை செய்கின்றனர்.

மேலும் படிக்க