கல்வியில் சிறந்த இந்தியாவின் டாப் 10 மாநிலங்கள்

21 AUGUST 2024

Pic credit - Unsplash

Author Name : Vinalin Sweety

கேரளா

கல்வியில் சிறந்து விளங்கும் மாநிலங்கள் பட்டியலில் கேரளா முதல் இடம் பிடித்துள்ளது. அதன்படி கேரளாவில் கல்வி கற்றோர் விகிதம் 96.2% ஆக உள்ளது குறிப்பிடத்தக்கது. 

லக்‌ஷதீப்

கல்வியில் சிறந்து விளங்கும் மாநிலங்கள் பட்டியலில்  லக்‌ஷதீப் 2வது இடம் பிடித்துள்ளது. அதன்படி லக்‌ஷதீபில் கல்வி கற்றோர் விகிதம் 91.85% ஆக உள்ளது குறிப்பிடத்தக்கது. 

மிசோரம்

கல்வியில் சிறந்து விளங்கும் மாநிலங்கள் பட்டியலில் மிசோரம் 3வது இடம் பிடித்துள்ளது. அதன்படி மிசோரமில் கல்வி கற்றோர் விகிதம் 91.33% ஆக உள்ளது குறிப்பிடத்தக்கது. 

கோவா

கல்வியில் சிறந்து விளங்கும் மாநிலங்கள் பட்டியலில் கோவா 4வது இடம் பிடித்துள்ளது. அதன்படி மிசோரமில் கல்வி கற்றோர் விகிதம் 88.70% ஆக உள்ளது குறிப்பிடத்தக்கது. 

திரிபுரா

பட்டியலில் திரிபுரா 5வது இடம் பிடித்துள்ளது. அதன்படி திரிபுராவில் கல்வி கற்றோர் விகிதம் 87.22% ஆக உள்ளது குறிப்பிடத்தக்கது. 

டாமன் மற்றும் டையூ

பட்டியலில் டாமன் மற்றும் டையூ 6வது இடம் பிடித்துள்ளது. அதன்படி டாமன் மற்றும் டையூவில் கல்வி கற்றோர் விகிதம் 87.10% ஆக உள்ளது குறிப்பிடத்தக்கது. 

அந்தமான் நிக்கோபார்                  தீவுகள்

பட்டியலில் அந்தமான் நிக்கோபார் தீவுகள் 7வது இடம் பிடித்துள்ளது. அதன்படி அந்தமான் நிக்கோபார் தீவுகளில் கல்வி கற்றோர் விகிதம் 87.10% ஆக உள்ளது குறிப்பிடத்தக்கது.

டெல்லி

பட்டியலில் டெல்லி 8வது இடம் பிடித்துள்ளது. அதன்படி டெல்லியில் கல்வி கற்றோர் விகிதம் 86.21% ஆக உள்ளது குறிப்பிடத்தக்கது. 

சண்டிகர்

பட்டியலில் சண்டிகர் 9வது இடம் பிடித்துள்ளது. அதன்படி டெல்லியில் கல்வி கற்றோர் விகிதம் 86.5% ஆக உள்ளது குறிப்பிடத்தக்கது. 

ஹிமாச்சல பிரதேசம்

பட்டியலில் ஹிமாச்சல பிரதேசம் 10வது இடம் பிடித்துள்ளது. அதன்படி ஹிமாச்சல பிரதேசத்தில் கல்வி கற்றோர் விகிதம் 82.80% ஆக உள்ளது குறிப்பிடத்தக்கது. 

மேலும் படிக்க