பொருளாதாரத்தில் சிறந்த டாப் 5 நாடுகள் இவை தான்

31 JULY 2024

Pic credit - Unsplash

Author Name : Vinalin Sweety

பொருளாதாரம்

உலக பொருளாதாரத்தில் அமெரிக்கா முதல் இடத்திலும், சீனா 2வது இடத்திலும் மற்றும் ஜப்பான் 3வது இடத்திலும் இருந்தன. 

சரிவு 

ஆனால் பொருளாதாரத்தில் ஏற்பட்ட மந்த நிலை காரணமாக ஜப்பான் 3வது இடத்தில் இருந்து சரிவை சந்தித்துள்ளது.

முதல் இடம் 

முதல் இடத்தில் அமெரிக்கா உள்ளது. அதன்படி, அமெரிக்காவின் GDP 27,974 அமெரிக்க டாலர்களாக உள்ளது. 

2வது இடம் 

2வது இடத்தில் சீனா உள்ளது. அதன்படி, சீனாவின் GDP 18,566 அமெரிக்க டாலர்களாக உள்ளது.

3வது இடம்

3வது இடத்தில் ஜெட்மனி உள்ளது. அதன்படி, ஜெர்மனியின் GDP 4,730 அமெரிக்க டாலர்களாக உள்ளது. 

4வது இடம் 

4வது இடத்தில் ஜப்பான் உள்ளது. அதன்படி, ஜப்பானின் GDP 4,291 அமெரிக்க டாலர்களாக உள்ளது. 

5வது இடம்

5வது இடத்தில் இந்தியா உள்ளது. அதன்படி, இந்தியாவின் GDP 4,112 அமெரிக்க டாலர்களாக உள்ளது. 

மேலும் படிக்க