உலகின் டாப் 5 பணக்கார நாடுகள் இவைதான்

31 AUGUST 2024

Pic credit - Unsplash

Author Name : Vinalin Sweety

பணக்கார நாடுகள்

ஒவ்வொரு நாட்டின் பொருளாதாரமும் வேறுபடும். இந்த நிலையில் உலகின் பணக்கார நாடுகள் எவை என்பதை இந்த பட்டியலில் பார்க்கலாம்.

அயர்லாந்து

உலகின் பணக்கார நாடுகளின் பட்டியலில் முதல் இடத்தில் இருப்பது அயர்லாந்து. இது மிகச் சிறிய நாடாக இருந்தாலும் உலகின் பணக்கார நாடாக உள்ளது. 

லக்சம்பர்க்

உலகின் பணக்கார நாடுகளின் பட்டியலில் 2வது இடத்தில் இருப்பது லக்சம்பர்க். இங்கு தனிநபரின் ஒரு நாள் வருமானம் ரூ.20,000 ஆக உள்ளது. 

சிங்கப்பூர்

உலகின் பணக்கார நாடுகளின் பட்டியலில் அடுத்து இருப்பது சிங்கப்பூர். இங்கு மக்கள் தொகை வெறும் 59,81,000 ஆகும்.

கத்தார் 

உலகின் பணக்கார நாடுகளின் பட்டியலில் அடுத்து இருப்பது கத்தார். இங்கு தனிநபரின் வருடாந்திர வருமானம் ரூ.51,00,000 ஆக உள்ளது.

அமெரிக்கா 

உலகின் மிக வலிமையான நாடாக உள்ள அமெரிக்கா பட்டியலில் 9வது இடம் பிடித்துள்ளது. 

இந்தியா

உலகின் பணக்கார நாடுகளின் பட்டியலில் முதல் 10 இடங்களில் இந்தியா இடம் பிடிக்கவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.

மேலும் படிக்க