உலகிலேயே மிக மகிழ்ச்சியான 8 நாடுகள் இவைதான்

31 AUGUST 2024

Pic credit - Unsplash

Author Name : Vinalin Sweety

பின்லாந்து

உலகில் மகிழ்ச்சியான நாடாக பின்லாந்து தொடர்ந்து முன்னிலை வகித்து வருகிறது. இங்கு சமூக ஆதரவு, வாழ்க்கைத் தரம், இயற்கை இணைப்பு மற்றும் வாழ்க்கை சமநிலை உள்ளது.

டென்மார்க் 

மகிழ்ச்சியான நாடுகளின் பட்டியலில் டென்மார்க் 2வது இடத்தில் உள்ளது. இங்கு, நம்பிக்கை, சமத்துவம், வேலை நெகிழ்வுத்துத்தன்மை அதிகம் உள்ளது.

ஐஸ்லாந்து

மகிழ்ச்சியான நாடுகளின் பட்டியலில் ஐஸ்லாந்து 3வது இடத்தில் உள்ளது. இங்கு, இயற்கை அதிசயங்கள், வலுவாக சமூக உறவுகள் உள்ளன.

சுவிட்சர்லாந்து

உலகின் மகிழ்ச்சியான நாடுகளின் பட்டியலில் சுவிட்சர்லாந்து 4வது இடத்தில் உள்ளது. இங்கு, பாதுகாப்பு, சிறந்த சுகாதாரம் மற்றும் சிறப்பான வெளிப்புற வாழ்க்கை முறை உள்ளது.

நெதர்லாந்து

உலகின் மகிழ்ச்சியான நாடுகளின் பட்டியலில் நெதர்லாந்து 5வது இடத்தில் உள்ளது. இங்கு, பைக்கிங் கலாச்சாரம் மற்றும் முன்னேற்ற கொள்கைகள் சிறப்பாக உள்ளது.

லக்சம்பர்க்

உலகின் மகிழ்ச்சியான நாடுகளின் பட்டியலில் லக்சம்பர்க் 6வது இடத்தில் உள்ளது. இங்கு பொருளாதார செழிப்பு மற்றும் பாதுக்காப்பு அதிகம் உள்ளது.

ஸ்வீடன் 

உலகின் மகிழ்ச்சியான நாடுகளின் பட்டியலில் ஸ்வீடன் 7வது இடத்தில் உள்ளது. இங்கு, கல்வி, புதுமை மற்றும் இயற்கை ஆகிய அம்சங்கள் சிறப்பாக உள்ளது. 

நியூசிலாந்து

உலகில் மகிழ்ச்சியான நாடுகளின் பட்டியலில் நியூசிலாந்து 8வது இடத்தில் உள்ளது. இங்கு, இயற்கை அழகு மற்றும் சாகசங்கள் அதிகம் நிறைந்துள்ளது.

மேலும் படிக்க