முதியவர்களுக்கு தேவையான முக்கிய வைட்டமின்கள்

31 AUGUST 2024

Pic credit - Unsplash

Author Name : Vinalin Sweety

வைட்டமின் டி 

வைட்டமின் டி சூரிய ஒளியில் இருந்து கிடைக்கக்கூடிய முக்கிய வைட்டமின் ஆகும். வைட்டமின் டி குறைவதால் உடலில் மூட்டு வலி சார்ந்த பிரச்னைகள் ஏற்படும். 

வைட்டமின் பி12

வைட்டமின் பி12 நரம்பு மண்டலத்தின் ஆரோக்கியத்தை மேம்படுத்த உதவுகிறது. வைட்டமின் 12 குறைபாடு மனசோர்வு, மறதி உள்ளிட்ட பிரச்னைகளை ஏற்படுத்த வாய்ப்புள்ளது.

கால்சியம்

கால்சியம் எலும்புகளுக்கு தேவையான முக்கிய கனிமம் ஆகும். கால்சியம் குறைபாடு காரணமாக உடலி எலும்பு முறிவு, எலும்பு தேய்மானம் ஏற்பட வாய்ப்புள்ளது.

வைட்டமின் ஈ

வைட்டமின் சக்திவாய்ந்த ஆன்டி ஆக்சிடென்ட் ஆகும். வைட்டமின் ஈ குறைபாடு காரணமாக உடலில் ஆக்ஸிடேடிவ் அழுத்தம் அதிகரிக்க வாய்ப்புள்ளது.

வைட்டமின் சி 

வைட்டமின் சி சக்தி வாய்ந்த அன்டி ஆக்சிடென்ட் ஆகும். வைட்டமின் சி குறைபாடு காரணமாக உடலில் நோய் எதிர்ப்பு சக்தி அதிகரிக்க வாய்ப்புள்ளது. 

பொட்டாசியம்

பொட்டாசியம் ரத்த அழுத்தத்தை கட்டுப்படுத்தும். பொட்டாசியம் அதிகமாக இருப்பதால் இதயம் தொடர்பான பாதிப்புகளை தடுக்க உதவும். 

மக்னீசியம் 

மக்னீசியம் எலும்பு ஆரோக்கியத்தை மேம்படுத்த உதவும். மகனீசியம் அளவு சரியாக இருப்பதன் மூலம் ரத்த சர்க்கரை அளவை கட்டுப்படுத்தும்.

மேலும் படிக்க