19 JULY 2023
Pic credit - Unsplash
Author Name : Vinalin Sweety
சிறியவர்கள் முதல் பெரியவர்கள் வரை யார் வேண்டுமானாலும் FD திட்டங்களில் முதலீடு செய்வது சிறந்த தேர்வாக இருக்கும்.
அதிலும் குறிப்பாக மூத்த குடிமக்களுக்கான FD-களுக்கு வங்கிகள் அதிக வட்டி வழங்குகின்றன.
அதிக வட்டி வழங்கும் 4 வங்கிகள்.
மூத்த குடிமக்களுக்கான FD-க்கு இந்த வங்கி 8.8 சதவீதம் வரை வட்டி வழங்குகிறது.
மூத்த குடிமக்களுக்கான FD-க்கு இந்த வங்கி 8.55 சதவீதம் வரை வட்டி வழங்குகிறது
மூத்த குடிமக்களுக்கான FD-க்கு இந்த வங்கி 8.50 சதவீதம் வட்டி வழங்குகிறது
மூத்த குடிமக்களுக்கான FD-க்கு இந்த வங்கி 8.40 சதவீதம் வட்டி வழங்குகிறது.