இந்தியாவின் அமைதியான கடற்கரைகள்
என்னென்ன தெரியுமா?
28 September 2024
Pic credit - Pexels
Petchi Avudaiappan
கர்நாடகாவின் கோகர்ணாவில் உள்ள ஓம் கடற்கரை அதிகம் அறியப்படாத ஒரு அமைதியான இடமாகும்
கர்நாடகா
கர்நாடகா
அந்தமானில் உள்ள ராதாநகர் கடற்கரை இந்தியாவின் மிக அழகான மற்றும் அமைதியான கடற்கரைகளில் ஒன்றாகும்
அந்தமான்
அந்தமான்
கோவா பார்ட்டிகளுக்கு பெயர் பெற்ற இடமாகும். ஆனால் அங்குள்ள அகண்டா கடற்கரை
மிகவும் அமைதியான இடமாகும்
கோவா
கோவா
கேரளாவில் ஆலப்புழாவில் உள்ள மராரி கடற்கரை அம்மாநிலத்தில் உள்ள அமைதியான கடற்கரை பகுதியாகும்
கேரளா
கேரளா
வடக்கு கோவாவில் உள்ள மாண்ட்ரோம் கடற்கரை பலருக்கும் தெரியாத அமைதியான இடமாகும்
கோவா
கோவா
அம்மாநிலத்தின் சிந்துதுர்க் மாவட்டத்தில் உள்ள தர்கர்லி கடற்கரை தெளிவான நீர் மற்றும் வெள்ளையான மணலுக்கு பெயர் பெற்றது
மகாராஷ்ட்ரா
மகாராஷ்ட்ரா
கேரளாவில் உள்ள வர்கலா கடற்கரை ஓய்வை நாடுபவர்களுக்கு நிச்சயம் மிகப்பெரிய வரப்பிரசாதமாக அமையும் இடமாகும்
கேரளா
கேரளா
மேலும் படிக்க