மனிதர்களை தாக்கக்கூடிய பறவைகள்  என்னென்ன தெரியுமா?

22 October 2024

Pic credit - Pexels

Petchi Avudaiappan

உருவத்தில் பெரிய, சக்தி வாய்ந்த கூரிய நகங்கள்  மற்றும் தாடைகள் கொண்ட காசோவேரி மனிதனை பலமாக தாக்கக்கூடியது

காசோவேரி

இந்த வகை கழுகுகள் தங்களுடைய உணவு மனிதர்களால் திருடப்பட்டாலோ, ஆபத்து ஏற்பட்டாலோ கடுமையாக தாக்கும்

லாம்மர்ஜியர்

இவ்வகை பறவைகள் உருவத்தில் சிறியவை. ஆனால் மனிதர்கள் சீண்டினால் இரத்தப்போக்கு உண்டாகும் அளவுக்கு தாக்கும்

கொம்பு ஆந்தை

தோற்றத்தில் பயத்தைக் காட்டும் இந்த வகை கழுகுகள் உணவுக்காக வேட்டையாட மற்றும் கொல்ல தேவையான கூர்மையான நகங்களை கொண்டுள்ளது

ஹார்பி கழுகு

வலுவான கால்கள், கூர்மையான நகங்களை கொண்ட ஈமு பறவைகள் மனிதர்களை தங்கள் கால்களால் தாக்கக்கூடியது

ஈமு

வேட்டையாடும் திறன்களுக்காக தனித்துவமாக அறியப்படும் கோல்டன் கழுகு அரிதாகவே மனிதர்களை தாக்கும்

கழுகு

அமைதியாக இருக்கும் நெருப்புக்கோழிகள் மனிதர்கள் தங்களை சீண்டும்போது பயத்தினால் தாக்கத் தொடங்கும்

நெருப்புக்கோழி