தென்னிந்தியாவில் கண்டிப்பாக செல்ல வேண்டிய வரலாற்று இடங்கள்!

14 October 2024

Pic credit - Pexels

Petchi Avudaiappan

கர்நாடகாவில் உள்ள ஹம்பி கோயில் யுனெஸ்கோவில் பாரம்பரிய அடையாளமாக அங்கீகரிக்கப்பட்டுள்ளது. இது இயற்கை அழகு நிறைந்த இடமாகும்

கர்நாடகா

செங்கல்பட்டு மாவட்டத்தில் உள்ள மகாபலிபுரம் பல்லவ மன்னர்களின் அற்புதமான கட்டடக்கலைக்கும் , சிற்ப கலைக்கும் எடுத்துக்காட்டாகும்

தமிழ்நாடு

சோழர்கள், பல்லவர்கள், நாயக்கர்களின் கீழ் இருந்த தமிழ்நாட்டின் திருச்சி வரலாற்று ஆய்வாளர்களின் சொர்க்க பூமியாகும்

தமிழ்நாடு

7 மற்றும் 8 ஆம் நூற்றாண்டுகளில் இருந்த கோயில் கட்டடக்கலைக்கு கர்நாடகாவின் பட்டடக்கல் சிறந்த உதாரணமாகும்

கர்நாடகா

கேரளாவில் உள்ள கொச்சி டச்சுக்காரர்கள், போர்த்துக்கீசியர்களால் ஒரு வளமான கலாச்சார நகரமாக உருவெடுத்துள்ளது

கேரளா

தெலங்கானாவில் உள்ள பிரமாண்டமான நினைவுச் சின்னங்கள் அதன் வளமான வரலாற்றை பசைசாற்றும் இடமாகும் 

தெலங்கானா

தஞ்சாவூர் கோயில் கட்டடக்கலையும், ஓவியங்களும் வரலாற்று ஆய்வாளர்களுக்கு என்றும் சிறப்பான இடமாக திகழ்கிறது

தமிழ்நாடு