பருவ வயது குழந்தைகளிடம் பெற்றோர் பேச வேண்டிய முக்கிய விஷயங்கள்!

25 October 2024

Pic credit - Pexels

Petchi Avudaiappan

மதிப்பு தோற்றத்தில் இல்லை என்பதை புரிய வையுங்கள். தனிப்பட்ட திறமை, பலம் அறிந்து செயல்பட ஊக்குவிக்கவும்.

மதிப்பு

நண்பர்களின் முக்கியத்துவம் பற்றி எடுத்துரைக்கவும். சவாலான நேரங்களில் எப்படி இருக்க வேண்டும் என கற்றுக் கொடுக்கவும்.

சவால்

கோபம், அழுகை, பதற்றம் போன்ற உணர்வுகள் ஏற்படும் போது அவற்றை வெளிப்படுத்துவது  எப்படி என்பது பற்றி மனம் திறந்து பேசவும்

உணர்வு

அடையக்கூடிய இலக்குகளை பற்றி விவாதிக்கலாம். இதன் மூலம் கல்வியின் மதிப்பை பற்றி தெரிவிக்க முடியும். சிந்தியுங்கள்

இலக்கு

தனியுரிமை தான் என்றாலும் சமூக வலைதளங்கள், ஆன்லைனில் எச்சரிக்கையாக இருப்பதை பற்றி கற்றுக் கொடுக்கவும்

தனியுரிமை

ஆரோக்கியமான உறவுகளின் குணங்களான நம்பிக்கை மற்றும் மரியாதை பற்றி பேசுங்கள். அவற்றின் எல்லைகளை அமைக்க கற்றுக் கொடுங்கள். 

உறவுகள்

மன அழுத்தம் போன்ற பிரச்சனைகள் ஏற்பட்டால் நண்பர்கள் அல்லது உங்களிடம் உரையாட ஏற்ற சூழலை உருவாக்கிக் கொடுங்கள்

உரையாடல்