விரைவில் அழியப்போகும் 5 நாடுகள் - ஏன் தெரியுமா?

17 JULY 2023

Pic credit - Unsplash

Author Name : Vinalin Sweety

மக்கள் தொகை

எந்த ஒரு நாட்டில் மக்கள் தொகை தொடர்ந்து குறைந்துக்கொண்டே செல்கிறதோ அந்த நாடு விரைவில் இல்லாமல் போய்விடும் ஆபத்து உள்ளது.

குறைந்த மக்கள் தொகை

தொடர்ந்து குறைந்து வரும் மக்கள் தொகை காரணமாக இந்த 5 நாடுகள் அழிவின் விளிம்பில் உள்ளதாக ஆய்வுகள் கூறுகின்றன. 

ஜப்பான்

ஜப்பானில் கடந்த சில ஆண்டுகளாக மக்கள் தொகை குறைந்துக்கொண்டே செல்கிறது. இதன் காரணமாக அது அழிவின் விளிம்பில் உள்ளது.

இத்தாலி

மக்கள் தொகை தொடர்ந்து குறையும் நாடுகளின் பட்டியலில் இத்தாலியும் உள்ளது. இதே நிலை நீடித்தால் இத்தாலி விரைவில் அழிந்துவிடும் அபாயம் உள்ளது. 

தென் கொரியா

தென்கொரியாவில் மக்கள் தொகை குறைவாக உள்ள நிலையில், அங்கு குழந்தை பிறப்பு விகிதமும் மிகவும் குறைவாக உள்ளது. 

ஈரான் 

ஈரானின் மக்கள் தொகை குறைவு நீடித்தால் அடுத்த 30 ஆண்டுகளில் ஈரானின் மக்கள் தொகை பாதியாக குறைந்து அழிவின் விளிம்பிற்கு செல்லும் என கூறப்படுகிறது.

சீனா 

சீனா மக்கள் தொகையில் 2வது இடத்தில் உள்ளது. ஆனால் அங்கு மக்கள் தொகை கட்டுப்பாடு விதிக்கப்பட்டுள்ளது. இதனால் அங்கு மக்கள் தொகை பாதியாக குறைய வாய்ப்புள்ளது.