டெல்லியை விட
சிறிதாக உள்ள
உலக நாடுகள்
என்னென்ன!
11 November 2024
Pic credit - Pexels
Petchi Avudaiappan
Pic credit - Pexels
Petchi Avudaiappan
ரோமன் கத்தோலிக்க திருச்சபையின் தலைநகரமான வாடிகன் சிட்டி உலகின் மிகச்சிறிய நகரமாகும். இது 0.49 ச.கி.மீ., பரப்பளவு கொண்டது
வாடிகன் சிட்டி
வாடிகன் சிட்டி
உலகின் பணக்கார நாடுகளில் ஒன்றாக அறியப்படும் மொனாக்கோ 2.02 சதுர கிலோமீட்டர் மட்டுமே கொண்டது
மொனாக்கோ
மொனாக்கோ
அதிகப்படியான சுரங்கங்கள் கொண்ட தீவு நாடான
நவ்ரு 21 சதுர கி.மீ.,
சுற்றளவு கொண்டது
நவ்ரு
நவ்ரு
பசிபிக் பெருஙக்டலில் உள்ள துவாலு இயற்கை அழகால் கொள்ளைக் கொள்ளும். இது 26 சதுர கி.மீ., பரப்பளவு கொண்டது
துவாலு
துவாலு
உலகின் பழமையான குடியரசு நாடுகளில் ஒன்றான சான் மரினோ இத்தாலியால் 61 ச.கி.மீ., சூழப்பட்ட பகுதியாகும்
சான் மரினோ
சான் மரினோ
உலகிலேயே அதிக தனிநபர்களை கொண்ட நாடாக திகழும் லிச்சென்ஸ்டைன் 160 ச.கி.மீ., பரப்பளவை கொண்டது
லிச்சென்ஸ்டைன்
லிச்சென்ஸ்டைன்
இரண்டாம் உலகப்போர், பனிப்போர் ஆகியவற்றில் இடம் பிடித்த இந்த இடம் சுமார் 181 ச.கி.மீ., பரப்பளவு கொண்டது
மார்ஷல் தீவுகள்
மார்ஷல் தீவுகள்
மேலும் படிக்க