பார்த்தவுடன் நம்மை கவரும் பூனைக்குட்டிகள் என்னென்ன தெரியுமா?

9 September 2024

Pic credit - Pexels

Petchi Avudaiappan

வட்டமான முகம், பெரிய கண்கள் என பார்ப்பதற்கே மிக அழகாக இந்த பார்சியன் ரக பூனைகள் இருக்கும்

பார்சியன்

இந்தியாவில் இருக்கும் பூனை இனங்களில் மிகப்பெரியது. பெரிய கண்கள், அடர்ந்த ரோமம் ஆகியவை இதன் சிறப்பாக அமைந்துள்ளது

மைன் கூன்

இந்த ரக பூனைகள் அதன் மடிந்த காதுகளுக்கு பெயர் பெற்றவை. இதன் முகம் பார்க்கவே அழகாக இருக்கும்

ஸ்காட்டிஷ் ஃபோல்ட்ஸ்

இவை பார்ப்பதற்கு சிறிய வகை கரடிகள் போன்று தோற்றமளிக்கும்.ஆனால் பார்க்க அழகாக இருக்கும்

பிரிட்டிஷ் ஹார்ட்வேர்

பெரிய காதுகள் மற்றும் கண்கள் கொண்ட இவ்வகை பூனைகளுக்கு உடலில் ரோமம் கிடையாது

ஸ்பிங்ஸ்

சியாமிஸ் பூனைக்குட்டி நீல நிற கண்கள், பெரிய காதுகள் கொண்டவை. இவை பார்ப்பதற்கு அழகாக இருக்கும்

சியாமிஸ்

இந்த வகை பூனைகள் மென்மையான ரோமம் மற்றும் நீல நிற கண்களுக்கு பெயர் பெற்றவை

ராக்டோல்