15 July 2024
Pic Credit: unsplash
ரத்த அழுத்தம் காரணமாக கண்பார்வை பாதிக்கப்பட வாய்ப்புள்ளது.
ரத்த அழுத்தம் காரணமாக மூளைக்கு செல்லும் ரத்த குழாய்கள் பாதிக்கப்பட்டு பக்கவாதம் ஏற்பட வாய்ப்புள்ளது.
பாலில் கால்சியம் அதிகம் உள்ளது. இது ரத்த அழுத்தத்தை குறைக்க உதவுகிறது.
மாதுளையில் ஆன்டி-ஆக்சிடென்டுகள் நிறைந்துள்ளன. இது இதய ஆரோக்கியத்தை மேம்படுத்துகிறது.
கிரீன் டீயில் ஆன்டி-ஆக்சிடென்டுகள் நிறைந்துள்ளன. இது இதய ஆரோக்கியத்தை மேம்படுத்துகிறது.
பீட்ரூட் ஜூஸ் குடிப்பதன் மூலம் உடலில் ரத்த ஓட்டம் மேம்படும். இது ரத்த அழுத்தத்தை குறைக்க உதவும்.
தக்காளியில் இதய ஆரோக்கியத்தை மேம்படுத்தும் பொட்டாசியம் உள்ளது. இது ரத்த அழுத்தத்தை குறைக்க உதவும்.