30 SEP 2024
Pic credit - Unsplash
Author Name : Vinalin Sweety
உங்களுக்கு மது குடிக்கும் பழக்கம்ம் இருந்தால் உங்கள் முகம் விரைவில் வயதான தோற்றத்தை அடையும் வாய்ப்பு உள்ளது.
துரித உணவுகளை அதிகம் சாப்பிடுவதன் மூலம் சருமத்தில் உள்ள சுருக்கங்கள் அதிகரிக்க செய்கிறது.
அதிக உப்பு நிறைந்த உணவுகளை சாப்பிடுவதன் மூலம் சருமத்தில் அதிக பிரச்னைகள் ஏற்பட வாய்ப்புள்ளது.
டீ, காபி அதிகம் எடுத்துக்கொள்வதன் மூலம் விரைவில் முதமையான தோற்றத்தை அடையும் வாய்ப்பு உள்ளது.
புகை பழக்கம் உடலின் ஆரோக்கியத்தை பாதித்து சருமத்தை விரைவில் முதிர்சியடைய செய்கிறது.
சர்க்கரை உணவுகளை அதிகம் உட்கொள்வதன் மூலம் மிக விரைவில் வயதான தோற்றம் ஏற்பட வாய்ப்புள்ளது.
அதிக மன அழுத்தம் காரணமாகவும் விரைவில் முதுமையான தோற்றம் ஏற்பட வாய்ப்புள்ளது குறிப்பிடத்தக்கது.