30  SEP 2024

ஃபிரிட்ஜில் வைத்து மீண்டும் சூடுபடுத்தி சாப்பிட கூடாத உணவுகள்

Author Name : umabarkavi

Pic credit - Getty

 உணவுகள்

அனைவரின் வீட்டிலும் ஃபிரிட்ஜில் மீந்துபோன உணவுகளை வைத்து தேவைப்படும்போது சூடு பண்ணி சாப்பிடுவது வழக்கம்

 பிரச்னைகள்

ஆனால் இப்படி ஃபிரிட்ஜில் வைத்து சில உணவுகளை மீண்டும் சூடு செய்து சாப்பிடுவது உடலில் பிரச்னைகளை ஏற்படுத்தலாம்

 உணவுகள்

எனவே ஃபிரிட்ஜில் வைத்து எந்தெந்த உணவுகளை சூடுபடுத்தி சாப்பிடக் கூடாது என்பதை பார்ப்போம்

கீரைகள்

கீரையை ஃப்ரீட்ஜில் வைத்து மீண்டும் சூடுபடுத்தி சாப்பிடுவதை தவிர்க்கவும். அப்படி செய்கையில் கீரையில் சத்துகள் இருக்காது

             சிக்கன்

சிக்கனை மீண்டும் சூடுபடுத்தி சாப்பிடக் கூடாது. இதில் இருக்கும் புரத்ச்சத்து மேலும் அதிகரிக்கும். இதனால் ஃபுட் பாய்சனாக மாறக் கூடும்

முட்டைகள்

வேகவைத்த முட்டையோ அல்லது ஆம்லேட்டையே ஃபிரிட்ஜில் வைத்து மீண்டும் சூடுபடுத்தி சாப்பிட்டால் அது விஷயமாக மாறலாம்

காளான்

காளானை சமைத்து உடனே சாப்பிடுவதை நல்லது. இதில் புரோட்டீன் அதிகம் உள்ளது. இதை மீண்டும் சூடுபடுத்தி சாப்பிட்டால் செரிமான பிரச்னைகள் ஏற்படலாம்