மன அழுத்தத்தை குறைக்க உதவும் உணவுகள் மற்றும் பழக்க வழக்கங்கள்

31 JULY 2024

Pic credit - Unsplash

Author Name : Vinalin Sweety

புல் தரையில் நடப்பது

தினமும் காலையில் புல் தரையில் நடப்பதன் மூலம் மன அழுத்தம் குறைய வாய்ப்புள்ளது.

மூச்சு பயிற்சி

தினமும் ஆழ்ந்த மூச்சு பயிற்சியை செய்யும்போது மன அழுத்தம் குறைய வாய்ப்புள்ளது. 

வாழைப்பழம்

தினமும் வாழைப்பழம் சாப்பிடுவது மன அழுத்ததிற்கு உதவியாக இருக்கும். 

கொக்கோ ஸ்மூத்தி

தினமும் கொக்கோ ஸ்மூத்தி குடிப்பதால் உடலில் ஆக்ஸிஜனேற்ற பண்புகள் அதிகரித்து மழ அழுத்தம் குறைய வாய்ப்புள்ளது.

முந்திரி

தூங்க செல்வதற்கு முன் முந்திரி சாப்பிடுவது நல்ல தூக்கத்திற்கு வழிவகுக்கும். இதனால் மன அழுத்தம் குறையும். 

மோர் 

மோர் சாப்பிடுவதின் மூலம் உடலில் செரோடானின் அளவு சீராகிறது. இதன் மூலம் மன அழுத்தம் குறைய வாய்ப்புள்ளது. 

கிழங்கு 

சர்க்கரை வள்ளிக் கிழங்கு உடலில் மெலடோனின் ஹார்மோனை தூண்டுகிறது. இதன் மூலம் மன ஆழுத்தம் குறைய வாய்ப்புள்ளது.

மேலும்படிக்க