உடல் எடையை குறைக்க உதவும் சிறந்த உணவுகள்!

10 OCT 2024

Pic credit - Unsplash

Author Name : Vinalin Sweety

உடல் எடை

சில உணவு வகைகளை சாப்பிடுவதன் மூலம் உடல் எடை கட்டுப்பாட்டில் இருப்பதுடன் உடல் எடை அதிகரிப்பை கட்டுப்பாட்டில் வைத்திருக்க உதவும்.

இறைச்சி

இறைச்சி உணவுகள் புரதசத்து மிகுந்தவை. புரதம் உடல் எடையை குறைக்க உதவும்.

சால்மன் 

சால்மன், டியூனா போன்ற மீன் வகைகளில் ஒமேகா 3 கொழுப்பு அமிலங்கள் நிறைந்துள்ளன. அவை உடல் எடையை குறைக்க உதவுகின்றன.

முட்டை

முட்டையில் புரதம் மற்றும் வைட்டமின்கள் நிறைந்துள்ளன. அவை பசியை கட்டுப்படுத்தி உடல் எடையை கட்டுப்பாட்டிற்குள் வைத்திருக்க உதவுகின்றன.

காய்கறிகள்

வெள்ளரிக்காய், கேரட் போன்ற பச்சை காய்கறிகளில் நார்சத்து அதிகம் இருப்பதால் அவை உடல் எடையை குறைக்க உதவுகின்றன.

பெர்ரி

பெர்ரி வகை பழங்கள் குறைந்த கார்போஹைட்ரேட் மற்றும் அதிக நார்சத்து கொண்டவை. அவை உடல் எடையை குறைக்க உதவுகின்றன.

நட்ஸ்

பாதாம், வாட்நட் போன்ற நட்ஸ் வைகள் நார்சத்து நிறைந்தவை. அவை உடல் எடையை குறைக்க உதவுகின்றன.

மேலும் படிக்க