09 SEP 2024
Pic credit - Unsplash
Author Name : Vinalin Sweety
ஆரஞ்சு பழம் குறைந்த கலோரிகளை கொண்ட பழமாகும். அதன்படி, 100 கிராம் ஆரஞ்சு பழத்தில் வெறும் 16 கிராம் கலோரி மட்டுமே உள்ளது.
கோஸ் மிகவும் குறைந்த கலோரி கொண்ட காய்கறியாக உள்ளது. அதன்படி, 100 கிராம் கோஸில் வெறும் 25 கிராம் கலோரி உள்ளது.
வெள்ளறிக்காய் மிகவும் குறைந்த கலோரிகளை கொண்ட உணவாக உள்ளது. அதன்படி, 100 கிராம் வெள்ளறிக்காயில் வெறும் 16 கிராம் கலோரி மட்டுமே உள்ளது.
எலுமிச்சை பழம் மிகவும் கலோரி குறைந்த உணவாக உள்ளது. அதன்படி, 100 கிராம் எலுமிச்சையில் 29 கிராம் கலோரி உள்ளது.
முட்டை கோஸ் கலோரி குறைவான வகைகளில் மிகவும் பிரபலமானது. அதன்படி, 100 கிராம் முட்டை கோஸில் 25 கிராம் கலோரி உள்ளது.
குறைவான கலோரிகளை கொண்ட சிறந்த உணவுகளில் காளானும் ஒன்று. அதன்படி, காளானில் 100 கிராமுக்கு 38 கிராம் கலோரி உள்ளது குறிப்பிடத்தக்கது.
கலோரி குறைவான பழங்களில் தர்பூசணி முக்கியமானது. அதன்படி, 100 கிராம் தர்பூசணியில் 30 கிராம் கலோரி உள்ளது.