18 November 2024
Pic credit - Instagram
Petchi Avudaiappan
Petchi Avudaiappan
5 வயதுக்குட்பட்ட குழந்தைகள்
தவிர்க்க வேண்டிய உணவுகள்!
Petchi Avudaiappan
Petchi Avudaiappan
மூச்சுத்திணறல் ஆபத்து இருக்கும் என்பதால் 5 வயதுக்குட்பட்ட குழந்தைகளுக்கு நட்ஸ் போன்றவை கொடுக்கக்கூடாது
கொட்டைகள்
கொட்டைகள்
குழந்தைகளுக்கு முடிந்தளவுக்கு தேனை தவிர்க்க வேண்டும். இது அவர்களுக்கு செரிமான பிரச்னையை உண்டாக்கலாம்
தேன்
தேன்
திராட்சை, தக்காளி ஆகியவை குழந்தையின் மூச்சுக்குழாயில்
பாதிப்பை ஏற்படுத்தும் வண்ணம் இருப்பதால் தவிர்க்க வேண்டும்
திராட்சை
திராட்சை
பாப்கார்ன் சுவையாக தோன்றினாலும் இதிலிருக்கும் கூர்மையான பகுதி குழந்தைகளின் வாயில் தங்கி பாதிப்பை உண்டாக்கும்
பாப்கார்ன்
பாப்கார்ன்
ஆப்பிள் போன்ற பழஙகளை சரியாக குழந்தைகளால் மென்று சாப்பிட இயலாது. ஆகவே இவற்றை கொடுக்க வேண்டாம்
பழங்கள்
பழங்கள்
எக்காரணம் கொண்டும் பபுள்கம், மிட்டாய் ஆகியவற்றை இந்த வயது குழந்தைகளுக்கு வழங்கவே கூடாது
மிட்டாய்
மிட்டாய்
முட்டைகளை குழந்தைகளுக்கு வழங்கலாம். ஆனால் எக்காரணம் கொண்டும் அவை நன்றாக வேக வைத்திருக்கிறோமா என சோதனை செய்ய வேண்டும்
முட்டை
முட்டை
மேலும் படிக்க