26 November 2024

Pic credit - Pexels

Petchi Avudaiappan

Petchi Avudaiappan

குழந்தைகளின் ஆரோக்கியத்தை கெடுக்கும் பழக்க வழக்கங்கள்!

Petchi Avudaiappan

Petchi Avudaiappan

கையில் உள்ள நகத்தை கடிக்கும் பழக்கம் பலருக்கும் உள்ளது. இதனால் உடலில் உள்ளே பாக்டீரியாக்கள் சென்று பாதிப்பு உண்டாகும்

நகம் கடித்தல்

சாப்பிடும் போது செல்போன் பார்க்கும் பழக்கம் பலருக்கும் உள்ளது. இது கவனச்சிதறலை உண்டாக்கி உடல் அரோக்கியத்தை கெடுக்கும்

செல்போன்

பாட்டு அல்லது கேமிங் செயல்களுக்கு ஹெட்போன் அதிக நேரம் பயன்படுத்தும் பழக்கத்தை வழக்கமாக்க கூடாது

ஹெட்போன்

தூஙக செல்வதற்கு முன்னர் செல்போன் பார்க்க எக்காரணம் கொண்டும் அனுமதிக்காதீர்கள். இது தூக்க சீர்குலைவை உண்டாக்கும்

படுக்கை

சிலருக்கு படுக்கையில் அமர்ந்து சாப்பிடும் வழக்கம் இருக்கும். இது மோசமான செரிமானம் மற்றும் எடைகூட வழிவகுக்கும்

சாப்பிடுதல்

சில நேரங்களில் வெறும் பற்களை அரைக்கும் பழக்கம் குழந்தைகளுக்கு உண்டு. இது காலப்போக்கில் தூக்க சீர்குலைவை உண்டாக்கும்

அரைத்தல்

கட்டுப்பாடற்ற கோபம் குழந்தைகளுக்கு பிற்காலத்தில் மன அழுத்தம் போன்ற பாதிப்பை உண்டாக்கலாம்

கோபம்