ஒவ்வொரு நாளும் மகிழ்ச்சியாக அமைய இதை ஃபாலோ பண்ணுங்க!

5 September 2024

Pic credit - Pexels

Petchi Avudaiappan

அதிகாலையில் எழுவது அவசரம் இல்லாமல் அன்றைய வேளையை நிதானத்துடன் செய்ய உதவுகிறது

எழுதல்

நடைப்பயிற்சி, உடற்பயிற்சி போன்றவை செய்வதால் உடலானது புத்துணர்வு பெறுகிறது

உடற்பயிற்சி

கண்டிப்பாக காலை உணவை எடுக்க வேண்டும். அது ஆரோக்கியமானதாகவும், நாள்தோறும் செயல்பட கூடியதாகவும் இருக்க வேண்டும்

உணவு

அன்றைய நாளில் இந்த நேரத்தில் நீங்கள் செய்ய வேண்டிய இலக்குகளை பட்டியலிடுங்கள் 

இலக்கு

உங்களுக்கு  உற்சாகமளிக்கும் வகையில் பாடல் அல்லது உத்வேகம் அளிக்கும் பேச்சுக்களை கேட்கலாம்

கேட்பது

ஒவ்வொரு நாளும் தியானம் அல்லது மூச்சுப்பயிற்சி செய்வதன் மூலம் நினைவாற்றல், மன அழுத்தம் குறையும்

தியானம்

ஒவ்வொரு நாள் இரவிலும் அன்றைய நாளில் 3 விஷயங்களுக்கு நன்றி கூறும் வகையில் குறித்து வைத்துக் கொள்ளுங்கள் 

குறிப்பு