குழந்தையின் ஆரோக்கியத்தை கெடுக்கும் பழக்க வழக்கங்கள்!

24 September 2024

Pic credit - Pexels

Petchi Avudaiappan

நகம் கடித்தல் நல்ல பழக்கம் போல தெரிந்தாலும் அதனால் ஏற்படும் விளைவுகள் அதிகம். இதனால் பாக்டீரியாக்கள் உடலுக்குள் செல்கிறது

நகம் கடித்தல்

சாப்பிடும்போது செல்போன் அல்லது டிவியைப் பார்ப்பது தவறான பழக்கம். இது அவர்களின் கவனச்சிதறலை அதிகரிக்கிறது

செல்போன் பார்ப்பது

கேமிங் அல்லது பாடல்களை கேட்க நீண்ட நேரம் ஹெட்போன்களை பயன்படுத்துவதால் காதுகளில் பிரச்னை உண்டாகிறது

ஹெட்போன்

தூங்க செல்லும் முன் செல்போன்களைப் பார்ப்பது குழந்தைகள் தூங்கும் நேரத்தை சீர்குலைத்து உடல்நல பிரச்னைகளை கொடுக்கிறது

செல்போன்

படுக்கையில் சாப்பிட குழந்தைகளை அனுமதிப்பது எடை அதிகரிப்பு, செரிமான பிரச்னைகளை உண்டாக்குகிறது

சாப்பிடுதல்

தூங்கும்போது அல்லது சும்மா இருக்கும்போது பற்களை கடிக்கும் பழக்கம் இருந்தால் குழந்தைகளை எச்சரியுங்கள். இது பல் பிரச்னைகளுக்கு வழிவகுக்கும்

பற்களை கடித்தல்

குழந்தைகள் கோபப்பட்டால் பொருட்களை வீசுதல், அழுதல் போன்ற செயல்களில் ஈடுபடுவார்கள். இது மன அழுத்தத்தை உண்டாக்கும்.

கோபம்