உங்கள் வாழ்க்கையில் நிதி இழப்பை  ஏற்படுத்தும்  விஷயங்கள்!

03 November 2024

Pic credit - Pexels

Petchi Avudaiappan

சரியான நேரத்தில் கடன் தொகையை செலுத்த வேண்டும். இல்லாவிட்டால் வட்டியால் மிகப்பெரிய இழப்பு உண்டாகும்

நிலுவைத்தொகை

அடிக்கடி வெளியே சாப்பிடுவது உங்கள் நிதி இழப்பை இரட்டிப்பாக்கலாம். இது ஆரோக்கியத்திலும் கேள்வி எழுப்புகிறது 

உணவுகள்

காஃபி, டீ, மது போன்ற பழக்கத்திற்கு அடிமையானவர்கள் வருடத்திற்கு குறைந்தது ரூ.10 ஆயிரமாவது அதில் செலவிடுகிறார்கள்

பானங்கள்

பொருட்கள் வாங்கும்போது கையில் இருக்கும் பணத்திற்கு ஏற்ப பிராண்டுகளை தேர்வு செய்யலாம். பீரிமியம் பிராண்ட்களை வாங்கி கடனாளி ஆக வேண்டாம்

பிராண்ட்

ஃபேஷனுக்காக அதிக விலையில் தரமில்லாத ஆடைகளை வாங்குவது போன்றவை மன உளைச்சலோடு நிதி இழப்பையும் உண்டாக்கும்

ஆடைகள்

பணம் இருக்கிறது என்பதற்காக தேவையில்லாத பொருட்களை எல்லாம் வீட்டில் வாரி குவிக்க கூடாது. இதில் பல ஆயிரம் நாம் சேமிக்கலாம் 

ஷாப்பிங்

நமக்கே தெரியாமல், அறியாமல் நாம் செய்யும் சின்ன சின்ன செலவுகள் கூட பின்னாளில் யோசித்து பார்த்தால் வருத்தத்தை உண்டாக்கலாம்

சிறு செலவுகள்