குழந்தைகளுக்கு வெற்றியைக் கற்றுக்கொடுக்கும்  பழக்க வழக்கங்கள்!

7 September 2024

Pic credit - Pexels

Petchi Avudaiappan

வாசிப்பு பழக்கம் குழந்தைகளின் சிந்தனைத் திறனை மேம்படுத்துகிறது. எனவே இதை ஊக்குவிக்க வேண்டும்

வாசிப்பது

சத்தான உணவோடு  காலை பொழுதை தொடங்கினால் மூளை சிறப்பாகவும், சுறுசுறுப்பாகவும் செயல்பட உதவுகிறது

டிஜிட்டல் சாதனம்

குழந்தையின் மனம் மற்றும் உடல் ஆரோக்கியத்துக்கு சீரான தூக்கம் என்பது அவசியமாகிறது

தூக்கம்

விளையாட்டு, நடனம் அல்லது பொதுவெளி நிகழ்வுகள் மூலம் உடல் செயல்பாட்டை ஊக்குவிப்பதால் மனமும் ஆரோக்கியம் பெறுகிறது

உடற்பயிற்சி

குழந்தைகளுக்கு பெரிய, பெரிய இலக்குகளை அமைக்காமல் சிறிய இலக்குகளை அமைத்து அதனை செய்ய வைக்கலாம்

இலக்குகள்

ஸ்மார்ட்போன்கள், லேப்டாப், டிவி போன்ற விஷயங்களை கட்டுக்கோப்பாக வைத்தால் திறன்களை வளர்க்கலாம்

டிஜிட்டல் சாதனம்

குழந்தைகளை தினமும் நன்றியுணர்வுடன் செயல்பட ஊக்குவிப்பது நேர்மறையான கண்ணோட்டத்திற்கு வழிவகுக்கும்

நன்றியுணர்வு