உங்கள்  மன அமைதியை கெடுக்கும் சில பழக்க வழக்கங்கள்!

7 September 2024

Pic credit - Pexels

Petchi Avudaiappan

டிஜிட்டல் சாதனங்களில் அதிக நேரம் செலவிடுவது. இதில் வரும் எதிர்மறையான செய்திகள் மன அழுத்தத்தை உண்டாக்கும்

டிஜிட்டல் சாதனம்

சில நேரங்களில் நாம் வெளிப்படுத்த வேண்டும் என நினைக்கும் உணர்ச்சிகளை வேண்டுமென்றே அடக்குவது ஒரு காரணமாகும்

உணர்ச்சி

நம்மை சுற்றியிருக்கும் அனைவரையும் எப்போதும் மகிழ்ச்சியாக வைத்திருக்க வேண்டும் என நினைப்பது தவறு

மகிழ்ச்சி

எந்தவித  ஆர்வமும் இல்லாமல் ஷாப்பிங், சாப்பிடுவது போன்ற செயல்களில் ஈடுபட்டால் மன அமைதி சீர்குலையும்

நாட்டம்

கடந்த காலத்தைப் பற்றிய ஏக்கம் மற்றும் எதிர்காலத்தைப் பற்றிய பயம் ஆகியவை மன அமைதியின்மைக்கு வழிவகுக்கும்

ஏக்கம்

தோல்வி பயம் காரணமாக எதையும் அனுபவிக்காமல் இருப்பது தவிப்பை உண்டாக்கி விடும்

பயம்

நம்மால் எது முடியுமோ அதை மட்டும் தான் பண்ண வேண்டும். அதை விடுத்து அதிக பொறுப்புகளை ஏற்க வேண்டாம்

பொறுப்பு