மனதளவில்
வலுவாக இருக்க வேண்டுமா?
- இதோ டிப்ஸ்!
25 September 2024
Pic credit - Pexels
Petchi Avudaiappan
வாழ்க்கையில் அனைத்து நிலைகளிலும் நேர்மறையான அணுகுமுறைகளை கடைபிடிக்கவும். பிறரை குறை கூறுவதை தவிர்க்கவும்
அணுகுமுறை
அணுகுமுறை
எக்காரணம் கொண்டும் நேரத்தை வீணடிக்காதீர்கள். கிடைக்கும் காலத்தை பயனுள்ள முறையில் கழியுங்கள்
நேரம்
நேரம்
கஷ்டமான சூழலை எதிர்கொள்ளும்போது விட்டுக்கொடுத்து அல்லது அனுசரித்து செல்வது மனதளதவில் உறுதி அளிக்கும்
விட்டுக்கொடுத்தல்
விட்டுக்கொடுத்தல்
எந்த சூழலிலும் தன்னம்பிக்கையை கைவிடாதீர்கள். இது நிச்சயம் உங்கள் வாழ்க்கையில் மாற்றத்தை உண்டாக்கும்
தன்னம்பிக்கை
தன்னம்பிக்கை
எந்த விஷயத்திலும் முழு மன நிறைவு அல்லது முடிவு வேண்டும் என நினைக்கக்கூடாது. பொறுமை பல புரிதல்களை கற்றுக்கொடுக்கும்
உடனடி தீர்வு
உடனடி தீர்வு
வாழ்க்கை, பணியிடங்களில் சவால்களை ஏற்க வேண்டும். அப்போது தான் புதிய வாய்ப்புகள் எல்லாம் கிடைக்கும்
சவால்கள்
சவால்கள்
தவறு செய்தால் அதனை தாராளமாக ஒப்புக்கொள்ளுங்கள். அப்போது தான் பல விஷயங்களில் சரியான முடிவு எடுக்க முடியும்
தவறுகள்
தவறுகள்
மேலும் படிக்க