24 November 2024
Pic credit - Pexels
Petchi Avudaiappan
Petchi Avudaiappan
குளிர்காலத்தில்
நாம் செல்ல முடியாத
இந்தியாவின் இடங்கள்
என்னென்ன தெரியுமா?
Petchi Avudaiappan
Petchi Avudaiappan
லடாக்கில் உள்ள ஜான்ஸ்கர் பள்ளத்தாக்கு பனிக்காலத்தில் மற்ற இடங்களில் இருந்து துண்டிக்கப்படுகிறது. இங்கு பயணம் செய்வது சவாலானது
ஜான்ஸ்கர்
ஜான்ஸ்கர்
இமாச்சலப் பிரதேசத்தில் உள்ள ஸ்பிட்டி பள்ளத்தாக்கு நவம்பர் முதல் ஏப்ரல் மாதம் வரை அணுக முடியாத குளிராக இருக்கும்
ஸ்பிட்டி
ஸ்பிட்டி
இமாச்சலில் அமைந்துள்ள ரோஹ்தாங் பள்ளத்தாக்கு 13 அடி உயரத்தில் குளிர்காலத்தில் பாதை மூடப்படும்
ரோஹ்தாங்
ரோஹ்தாங்
லடாக்கில் உள்ள இந்த பகுதி கடுமையான பனிப்பொழிவு பகுதியாக அறியப்படுகிறது. இது குளிர்காலத்தில் பயணம் செய்ய கடினமான இடமாகும்
கர்துங்லா
கர்துங்லா
இமாச்சலப் பிரதேசத்தில் அமைந்துள்ள கின்னார் பள்ளத்தாக்கில் சாதாரண நேரங்களில் கூட பனியால் சாலை மூடப்படும்
கின்னார்
கின்னார்
சிக்கிம் மற்றும் திபெத்தை இணைக்கும் நாதுலா கணவாய் பனிக்காலத்தில் மிகவும் உறைந்து போய் விடும்
நாதுலா கணவாய்
நாதுலா கணவாய்
இந்தியாவின் மினி சுவிட்சர்லாந்து எனப்படும் உத்தரகாண்ட்டின் சோப்தா குளிர்காலத்தில் தனிமைப்படுத்தப்படும்
சோப்தா
சோப்தா
மேலும் படிக்க