தாவரங்களில்  மகரந்த சேர்க்கைக்கு உதவும்  உயிரினங்கள்!

03 November 2024

Pic credit - Pexels

Petchi Avudaiappan

தேனீக்களைப் போல குளவிகளும் மகரந்த சேர்க்கைக்கு முக்கிய பங்களிக்கிறது. இது பெரும்பாலும் அறியப்படாமல் உள்ளது

குளவி

அங்கீகரிக்கப்பட்ட மகரந்த சேர்க்கையாளர் என்றால் அவை தேனீக்கள் தான். தாவர பாதுகாப்பையும் உறுதி செய்கிறது

தேனீ

பட்டாம்பூச்சிகள் அவைகளின் வண்ணம் மற்றும் துடிப்பான செயல்முறை காரணமாக மகரந்த சேர்க்கைக்கு மிகப்பெரிய உதவியை செய்கிறது

பட்டாம்பூச்சி

அந்துப்பூச்சிகள் மாலை மற்றும் அதிகாலை நேரத்தில் பூக்கும் தாவரங்களில் மகரந்த சேர்க்கைக்கு உதவி புரிகிறது

அந்துப்பூச்சி

குளிர்ச்சியான இடங்களில் மகரந்த சேர்க்கை நிகழ்வு மெதுவாக நடைபெறும். இதனை ஈக்களின் அனைத்து இனங்களும் சரி செய்கிறது

ஈக்கள்

வெப்ப மற்றும் பாலைவனப் பகுதிகளில் இரவு நேர மகரந்த சேர்க்கைக்கு வௌவால்கள் அதிகளவில் பங்களிக்கிறது

வௌவால்

ஆயிரக்கணக்கான ஆண்டுகளாக வாழ்ந்து வரும் தாவரங்களில் மகரந்த சேர்க்கை அடிப்படைக்கும் வண்டுகள் துணை புரிகிறது

வண்டுகள்