வாழ்க்கையில் நம்பிக்கையைக் கொடுக்கும் வாக்கியங்கள்!
22 October 2024
Pic credit - Pexels
Petchi Avudaiappan
செல்லும் இடமெல்லாம் அன்பை பரப்புங்கள். மகிழ்ச்சியை விட்டு யாரும் உங்களிடம் வர வேண்டாம்
அன்னை தெரசா
அன்னை தெரசா
நீங்கள் ஒரு குறைபாடுள்ள மனிதர். அதனால் உங்களை மன்னிக்க ஒவ்வொரு நாளையும் தேர்வு செய்யுங்கள்.
அலிசன் மாலி
அலிசன் மாலி
உங்கள் காதல் இருக்கும் அதே இடத்தில் தான் உங்களுக்கான வழியும் இருக்கும் என்பதை கண்டுபிடிப்பீர்கள்
நயீரா வஹித்
நயீரா வஹித்
உங்கள் பணி அன்பை தேடுவது அல்ல. அதற்கு எதிராக கட்டி எழுப்பப்பட்ட தடைகளை தேடுவது ஆகும்
ரூமி
ரூமி
நீங்கள் வாழ்க்கையை நேசித்தால் அது உங்களை நேசிக்கும் என்பதை நான் கண்டுள்ளேன்
ஆர்தர் ரூபின்ஸ்டீன்
ஆர்தர் ரூபின்ஸ்டீன்
வார்த்தைகளில் இருக்கும் கருணை நம்பிக்கையை உருவாக்குகிறது. கொடுப்பதில் உள்ள கருணை அன்பை உருவாக்குகிறது
லாவோ சூ
லாவோ சூ
உங்கள் கனவுகள் அனைத்தும் அதனை நீங்கள் தொடரும் தைரியம் இருந்தால் நனவாகும்
வால்ட் டிஸ்னி
வால்ட் டிஸ்னி
மேலும் படிக்க