தமிழ் சினிமாவில்  பிரபல நடிகர்களின் 50வது படங்கள் எது தெரியுமா? 

26 JULY 2024

Pic credit - Instagram

Petchi Avudaiappan

 1979 ஆம் ஆண்டு நான் வாழவைப்பேன் என்ற படம் ரஜினியின் 50வது படமாக வெளியானது. இப்படத்தை யோகானந்த் இயக்கினார்

ரஜினிகாந்த்

நடிகர் கமல்ஹாசன் தனது 50வது படமாக குருநாதர் பாலச்சந்தர் இயக்கத்தில்  1976 ஆம் ஆண்டு  வெளியான மூன்று முடிச்சு படத்தில் நடித்தார்

கமல்ஹாசன்

1985 ஆம் ஆண்டு எஸ் ஏ சந்திரசேகர் இயக்கத்தில் உருவான நீதியின் மறுபக்கம் தான் விஜயகாந்தின் 50வது படமாகும்

விஜயகாந்த்

2010 ஆம் ஆண்டு நடிகர் விஜய் நடிப்பில் 50வது படமாக சுறா வெளியானது. இந்த படத்தை இயக்குநர் எஸ்.பி.ராஜ்குமார் இயக்கினார்

விஜய்

வெங்கட் பிரபு இயக்கத்தில் 2011 ஆம் ஆண்டு வெளியான மங்காத்தா படம் அஜித்துக்கு 50வது படமாகும்.

அஜித்குமார்

இந்தாண்டு வெளியான் நித்திலன் சாமிநாதன் இயக்கிய மகாராஜா படம் விஜய் சேதுபதி கேரியரில் 50வது படமாக அமைந்தது

விஜய் சேதுபதி

தனுஷூக்கு ராயன் 50வது படமாகும். இந்த படத்தை அவரே இயக்கி நடித்துள்ளார். 

தனுஷ்