25 November 2024
Pic credit - Pexels
Petchi Avudaiappan
Petchi Avudaiappan
தோல்வியில் இருந்து
குழந்தைகள் கற்றுக்கொள்ளும் பாடம்!
Petchi Avudaiappan
Petchi Avudaiappan
பின்னடைவு, தோல்வியும் தற்காலிகமானவை என்பதை உணரலாம். இது நாம் வலுவாக திரும்ப உதவும்
திரும்புதல்
திரும்புதல்
குழந்தைகள் தான் முயற்சி செய்யும் விஷயங்கள் தோல்வி அடைந்தால், உடனடியாக வேறு வழிகளை முயற்சித்து சிக்கலை தீர்க்கிறது
சிக்கல்
சிக்கல்
தோல்வி அல்லது பின்னடைவு
ஏற்பட்டாலும் விடாமுயற்சியுடன் மீண்டும் குழந்தைகளால் மட்டும் தான் முயற்சிக்க முடியும்
விடாமுயற்சி
விடாமுயற்சி
வெற்றி, தோல்வி என எதுவாக இருந்தாலும் தாழ்மையுடன் ஏற்றுக் கொள்கிறார்கள். அதனை தலையில் ஏற்றுவதில்லை
பணிவு
பணிவு
ஒரு விஷயத்தில் திட்டமிட்டபடி தோல்வி ஏற்பட்டால் காலத்துக்கு ஏற்ப அதனை மாற்றி சரிசெய்ய குழந்தைகள் முயற்சிக்கிறார்கள்
தோல்வி
தோல்வி
ஒரு விஷ்யம் எதனால், எப்படி நடந்தது என்பதை குழந்தைகள் சிந்திக்கிறார்கள். இதன்மூலம் வெற்றி, தோல்விக்கு காரணம் அறிகிறார்கள்
சுய சிந்தனை
சுய சிந்தனை
எல்லா விஷயங்களிலும் சவால்கள் இருப்பதை குழந்தைகள் அறிகிறார்கள். அதனால் முயற்சி எடுக்க தயங்குவதில்லை
சவால்கள்
சவால்கள்
மேலும் படிக்க